2019 புத்தக திருவிழா



இந்த திருப்பூர் புத்தகத் திருவிழாவில் கைநிறைய புத்தகங்கள். இப்பொழுது "வான்காரிமாத்தாய் "படித்துக்கொண்டிருக்கிறேன்.
வான்காரி மாத்தாய் படித்துமுடித்துவிட்டேன் . ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுதும் படித்துமுடித்தபொழுதும் அதன் தாக்கம் நம்மை உறங்கவிடாமல் சமுதாயத்திற்க்கான தேடலை கண்டடையச்செய்யவேண்டும். இந்த புத்தகம் என்னுள் புதிதொரு உந்துசக்தியை தந்துள்ளது.


கெட்டவார்த்தை பேசுவோம் படித்துக்கொண்டிருகிறேன்

Comments

Popular posts from this blog

கல்வியின் தேடல்

Education and Purpose 2