Posts

Showing posts from June, 2012

எனது எண்ணப் பதிவுகள்

எனது எண்ணப் பதிவுகள் வா வானம் வசப்படுமே பூமியும் உன் காலடியில் தான்   ஆனால் என்ன இன்னும் நூரு வருடங்களுக்கு அது அரசியல்வாதிகளின் பிடியில். பொருத்திருப்போம், பொருத்திருப்பது நமது பரம்பரை குணம். எதற்கும் பொருத்திருப்போம்: அரிசிக்கு,பாலுக்கு இப்படி தொகைவாரி இல்லாமல் எதற்கும் பொருதிருப்போம். கேள்வி கேட்ப்பதற்கும்; ஏனென்றால் பொருத்திருப்பது நமது பரம்பரை குணம்.                                                                                                                                 கோகிலா.

பல சில

                               பல சில                   தடுப்புச் சங்கிலியால் கட்டுண்டுகிடக்கும்                            மனிதனின் மனிதாபிமானக் கரங்களில்.                      இன்னும் பல்லாயிரமாண்டுகளுக்கான தண்டனை                            பூட்டுகளாக தொங்கவிடப்பட்டுள்ளது.                      சாதி, மதம், இனம் இப்படி பல சில; அங்காடி பொருள் போல் எங்கெங்கு நோக்கினும் நீக்கமர இருப்பதனால் பூட்டுகலுகான சாவி மறைத்துவைகப்படுள்ளது. அரசியல் மேடைகளில் இடம் பிடித்து, அரசியல் கிரீடங்களை தலையில் சூடிக்கொள்ளும்முன் , சில பல நல்லெண்ங்களை தனக்குள் தானே விதைத்துகொள்வது நல்லது. குண்டுவெடிப்புகள் சாதாரணம், ஊழல் காற்றுபோல் அத்தியாவசியம், பணக்காரர்கள் ஏழைகளை விழுங்குவதும் இயல்பு. அத்தகைய ஏழைகளிலும் ஆயிரம் பிரிவினை கண்டு, அதனிலும் மேலோர் கீழோர்; இதைவிட ஏழைகளின் முன்னேற்றம் எதுவாக இருக்கும். நம்மை நமக்கே படம்பிடுதுக்காட்டிவிட்டால் கோபம் வரும்                                         அது இயல்பு. இயல்புகளை மீறிய செயல்களில் நம்பிக்கை கொண

PLEASURABLE INDIAN

          It’s very pleasure to be an Indian. But there is no any necessity to think about what is really happening in and around ourselves, very busy arranging the life which is so miserable sometimes to pay school donations and tuition fees for our kinder garden. All we read about India’s history as a culture and heritage, more than how it is wealthy with natural resources. In that blank space, fill with thousands of question marks.             May be development of science and technology are really a boom in our day today life, but it should not lead to destruction the way it constructs. Dense forests became a mine and farm lands became plots, what else to do with an enlightened India. Humans are always humans no need to change basic humanity. There is always a chain of inequality branched in our very rich heritage and culture.