recently i bought two more books, one is the collection of URBAN SHOTS by diffferent authors from different genre,another one is SEA OF POPPIES.
கல்வியின் தேடல்
கல்வியின் தேடலை எதைக் கொண்டு தொடங்குவது என்கிற கேள்வி பல நூற்றாண்டுகளாக திரிப்தியுராத பதில்களை கொண்டு கல்வி வெளியில் அழைந்து திரிந்து கொண்டிருக்கிறது. முடிவுறாத கேள்வியின் பதில்கள் எங்கும் விரைவி அக்கறையுள்ள உள்ளங்களின் தேடலை ஓயாமல் தூண்டிஎழுப்பிக் கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment