Posts

தாய்மை

பிள்ளையை சுமக்கும் தாய்மைக்கு தன்னிலை உயரும். அதே பிள்ளையை பெற்றெடுக்கும்போது உலகமே உயரும். தாய்மையும்                                             தெய்வமும் ஒன்றுதான். இரண்டுமே வரப்போகும் நம் காலத்தை நன்கு அறியும் நம்பிக்கைகளின் உன்னதமாகும்.

உணர்வு

உணர்வு பெரும்பாலும் நாம் பொய்களோடே வாழ்கிறோம் . இது ஆழமான உண்மை .                ஓடும் பேருந்துகளிலும் பறக்கும் இரயில்களிலும் , உயிர்ப்போடிருக்கும் ஊர்களையும் பறந்தோடும் மலைகளையும் திறவுவாயுல்களான இரயில்நிலையங்ளையும் நின்று ரசிக்கக் கூட நேரமில்லாத நமக்கு . நிச்சயமாக குழந்தைகளின் குதூகலம் உணரமுடியாத நம்பிக்கையின்        உச்சமே .  

BOOK

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் " புத்தகதை படித்து முடிதிட்ட போதிலும் அதிலிருந்து வெளிவர இயலவில்லை.

எனது எண்ணப் பதிவுகள்

எனது எண்ணப் பதிவுகள் வா வானம் வசப்படுமே பூமியும் உன் காலடியில் தான்   ஆனால் என்ன இன்னும் நூரு வருடங்களுக்கு அது அரசியல்வாதிகளின் பிடியில். பொருத்திருப்போம், பொருத்திருப்பது நமது பரம்பரை குணம். எதற்கும் பொருத்திருப்போம்: அரிசிக்கு,பாலுக்கு இப்படி தொகைவாரி இல்லாமல் எதற்கும் பொருதிருப்போம். கேள்வி கேட்ப்பதற்கும்; ஏனென்றால் பொருத்திருப்பது நமது பரம்பரை குணம்.                                                                                                     ...

பல சில

                               பல சில                   தடுப்புச் சங்கிலியால் கட்டுண்டுகிடக்கும்                            மனிதனின் மனிதாபிமானக் கரங்களில்.                      இன்னும் பல்லாயிரமாண்டுகளுக்கான தண்டனை                            பூட்டுகளாக தொங்கவிடப்பட்டுள்ளது.                      சாதி, மதம், இனம் இப்படி பல சில; அங்காடி பொருள் போல் எ...