உணர்வு
உணர்வு
பெரும்பாலும் நாம்
பொய்களோடே வாழ்கிறோம்.
இது
ஆழமான உண்மை.
ஓடும் பேருந்துகளிலும்
பறக்கும் இரயில்களிலும்,
உயிர்ப்போடிருக்கும் ஊர்களையும்
பறந்தோடும் மலைகளையும்
திறவுவாயுல்களான இரயில்நிலையங்ளையும்
நின்று ரசிக்கக் கூட நேரமில்லாத
நமக்கு.
நிச்சயமாக
குழந்தைகளின் குதூகலம்
உணரமுடியாத நம்பிக்கையின்
உச்சமே.
Comments
Post a Comment