Posts

Showing posts from 2013

தாய்மை

பிள்ளையை சுமக்கும் தாய்மைக்கு தன்னிலை உயரும். அதே பிள்ளையை பெற்றெடுக்கும்போது உலகமே உயரும். தாய்மையும்                                             தெய்வமும் ஒன்றுதான். இரண்டுமே வரப்போகும் நம் காலத்தை நன்கு அறியும் நம்பிக்கைகளின் உன்னதமாகும்.

உணர்வு

உணர்வு பெரும்பாலும் நாம் பொய்களோடே வாழ்கிறோம் . இது ஆழமான உண்மை .                ஓடும் பேருந்துகளிலும் பறக்கும் இரயில்களிலும் , உயிர்ப்போடிருக்கும் ஊர்களையும் பறந்தோடும் மலைகளையும் திறவுவாயுல்களான இரயில்நிலையங்ளையும் நின்று ரசிக்கக் கூட நேரமில்லாத நமக்கு . நிச்சயமாக குழந்தைகளின் குதூகலம் உணரமுடியாத நம்பிக்கையின்        உச்சமே .  

BOOK

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் " புத்தகதை படித்து முடிதிட்ட போதிலும் அதிலிருந்து வெளிவர இயலவில்லை.