எனது எண்ணப் பதிவுகள்
எனது எண்ணப் பதிவுகள் வா வானம் வசப்படுமே பூமியும் உன் காலடியில் தான் ஆனால் என்ன இன்னும் நூரு வருடங்களுக்கு அது அரசியல்வாதிகளின் பிடியில். பொருத்திருப்போம், பொருத்திருப்பது நமது பரம்பரை குணம். எதற்கும் பொருத்திருப்போம்: அரிசிக்கு,பாலுக்கு இப்படி தொகைவாரி இல்லாமல் எதற்கும் பொருதிருப்போம். கேள்வி கேட்ப்பதற்கும்; ஏனென்றால் பொருத்திருப்பது நமது பரம்பரை குணம். ...